Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 ஆண்டுகளுக்குப் பின் துவங்கிய ஜிவி.பிரகாஷ் - ரைசா படம்

01 ஏப், 2022 - 06:36 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash---Raiza-willson-shooting-begins

ஜிவி பிரகாஷ் மற்றும் ரைசா வில்சன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் 'காதலிக்க யாருமில்லை'. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவங்கப்பட்டது. கொரோனா காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருந்த இப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது . இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். ஜிவி பிரகாஷே இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, கவுசல்யா, செந்தில், ஆனந்த்ராஜ், குரு சோமசுந்தரம் சாரா மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். மூணாறில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகை ரைசா சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்துடன் தனுஷ் : வைரலாகும் புகைப்படம்குடும்பத்துடன் தனுஷ் : வைரலாகும் ... திருமணத்திற்கு தயாராகும் யாஷிகா திருமணத்திற்கு தயாராகும் யாஷிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in