கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் | மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை | 'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் | மணிரத்னம் பட வாய்ப்பு கைநழுவி போனது இப்படித்தான்: மலையாள நடிகர் விரக்தி | தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் பிரசாந்த் நாகராஜன் என்பவர் இயக்கத்தில் அமீகோ கேரேஜ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரனுடன், ஜி.எம்.சுந்தர் தசரதி, தீபா பாலு, உதயா, மதன் கோபால் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ் குமார் மற்றும் குக் வித் கோமாளி சிவாங்கி ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் அமீகோ கேரேஜ் படத்தின் இரண்டாவது மெலோடி பாடல் என்று படக்குழு தெரிவித்துள்ளது.