இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கும் சினேகா திருமணத்திற்கு பிறகு வேலைக்காரன், பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஓரிரு படங்களில் நடிக்கிறார். மேலும் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் ஓரளவு ஸ்லிம்மாகி இருக்கும் சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுதவிர டிவியில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில் தற்போது பாவாடை தாவணி கெட்டப்பில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சிகப்பு நிற தாவணியில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்தபடி புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கிறார் சினேகா. அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.