பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் |
கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்த சமந்தா, அதேபோன்று தெலுங்கில் யசோதா என்கிற இன்னொரு படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்தப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமாரும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் வரலட்சுமி.. தெலுங்கில் கடந்த வருடம் வரலட்சுமி நடித்த கிராக் மற்றும் நாந்தி என இரண்டு படங்களும் அவருக்கு ரசிகர்களிடம் பாராட்டை பெற்று தந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.