Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்துடன் மோதுகிறார் தனுஷ்

24 அக், 2021 - 05:12 IST
எழுத்தின் அளவு:
Dhanush-clashes-with-Ajith

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹூமா குரோஷி நாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.


இப்படம் வருகிற தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவில் நடைபெற இருந்த வலிமை இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால் வலிமை ரிலீசை 2022 பொங்கலுக்கு மாற்றி வைத்து விட்டனர்.


இந்தநிலையில் பொங்கலுக்கு வலிமையுடன் விஜய்யின் பீஸ்ட் மோதுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தபோதும் அதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில் தற்போது தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துல்கர் சல்மானின் ‛குருப்' நவ.,12ல் வெளியீடுதுல்கர் சல்மானின் ‛குருப்' நவ.,12ல் ... 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)