பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை |
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நவம்பர் 4-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் பிரமோஷன்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வியாபாரமும் பேசப்பட்டு வருகிறது. அண்ணாத்த படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை சமீபத்தில் லவ் ஸ்டோரி என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட ஆசிய நாரங் வாங்கியிருக்கிறார். இவர்தான் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறார். தெலுங்கு பதிப்பிற்கு பெத்தண்ணா என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான கபாலி, பேட்ட, தர்பார் போன்ற படங்கள் தெலுங்கில் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் இந்த படம் பெரிய வசூலை பெற்று தருமா, பொருத்திருந்து பார்ப்போம்.