தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி |

நடிகர் ரவி தேஜா நடித்து வெளிவந்த டைகர் நாகேஸ்வரர் ராவ், ராவணசூரா, ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று சோர்வாக இருந்தனர். தற்போது கார்த்திக் கட்டாமணி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ஈகிள்' படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இதன் பிரதிபலிப்பு வசூலில் தெரிகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30.6 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஈகிள் படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளார் ரவி தேஜா.