ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த வாரத்தில் வெளிவந்த திரைப்படம் ' டைகர் நாகேஸ்வரா ராவ்'. அனுபம் கெர், ரேணு தேசாய், நுபூர் சனோன் , காயத்ரி பரத்வாஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதன் தாக்கம் வசூலிலும் எதிர் ஒலிக்கிறது. இப்படம் வெளியாகி இரண்டாம் வாரம் கடந்து வரும் நிலையில் இப்போது உலகளவில் ரூ. 50 கோடி வசூலை எட்டியதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். ரவி தேஜா நடித்து வெளிவந்த ராவணசூரா, டைகர் நாகேஸ்வரா ராவ் என தொடர்ந்து படங்கள் சுமாரான வரவேற்பு பெற்று வருவதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.




