ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தள்ளுமாலா'. இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் ஷைன் டாம் சாக்கோ, ஜானி ஆண்டனி, பினு பப்பு, லுக்மான் ஆகியோர் நடித்துள்ளனர். முஹ்சின் பராரி மற்றும் அஷ்ரப் ஹம்சா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இந்தப் படத்திற்கு இசைமைத்து வருகிறார்.. ஜூலை 7 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இந்த படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுமாலா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.