கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' |
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் பாடல் காட்சிகளுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.