பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

பாலிவுட்டில் வெளியான ‛எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் இவர், தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‛கங்குவா' படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே திஷா பதானியின் கிளாமர் புகைப்படங்கள் தென்னிந்திய ரசிகர்களாலும் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது தன்னுடைய ஹாட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் திஷா பதானி. எல்லை மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளாடையுடன் எடுத்துக் கொண்டுள்ள இந்த வீடியோ 6 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.