பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் |
கோலங்கள் தொடர் மூலம் அன்றைக்கு தமிழக பெண்களை வீட்டுக்குள் தொலைக்காட்சி பெட்டி முன் கட்டிப்போட்டவர் தேவயானி. 6 வருடங்களாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி சாதனை படைத்த தொடர் அது.
இந்த நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு கோலங்கள் தொடரில் நடித்த தேவயானியும், அபி பாஸ்கரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் தொடரின் 2வது சீசனில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த சீரியலின் பூஜை விமரிசையாக நடைபெற்று உள்ளது. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.