''குற்ற உணர்வால் எடுத்த முடிவு.. 10 ஆண்டுகளே நடிப்பேன்'': அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி | 'புஷ்பா 2' பாடலுக்காக ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | என்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார் : மகன் பற்றி பிரியாராமன் கண்ணீர் பேட்டி | 'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள் | எரிந்து போன முதல் படம், நடன நடிகை, தமிழ் நாட்டின் முதல்வர்: வி.என்.ஜானகி நூற்றாண்டு | பிளாஷ்பேக் : அமிதாப் பச்சனை மிஞ்சிய சிவாஜி | அனைத்து தடைகளும் நீங்கி வெளியானது கங்குவா : ரசிகர்கள் உற்சாகம் | பிக்பாஸ் வருவதற்கு டாக்டரிடம் பரிந்துரை செய்தேன்- அன்ஷிதா | புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு |
நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி பாக்கியலெட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். வினு என்பவரை காதலித்து வந்த ரித்திகா 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சீரியலை விட்டு விலகிய ரித்திகா இன்று வரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர் அதற்கு பேமிலிகோல் என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
அதோடு குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவையும் நடத்தி, ‛நிலா' என தனது மகளுக்கு பெயர் சூட்டி உள்ளதாக அறிவித்து, அது தொடர்பான போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.