Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா!

15 செப், 2024 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Rithika-is-the-mother-of-a-baby-girl!


பாக்கியலெட்சுமி தொடர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. கடந்த 2022ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து இந்த வருடத்தின் தொடக்கத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரித்திகாவிற்கு அண்மையில் தான் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி ரித்திகாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரித்திகாவும் வினுவும் ஜோடியாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீரியலிலிருந்து விலகியது ஏன்? சாய் காயத்ரி விளக்கம்சீரியலிலிருந்து விலகியது ஏன்? சாய் ... போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)