சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
விஜய் டிவி பிரபலமான வீஜே ஜாக்குலின் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக பேசுவதாக தனது வருத்தத்தினை பதிவு செய்துள்ளார். தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்த பின் சினிமா வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஜாக்குலின், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வருவதை குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் சிலர் ஜாக்குலினை பற்றி தவறாக கூறி வருகின்றனராம். சிலர் அவரை தவறாகவும் கமெண்ட் செய்கிறார்களாம். இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஜாக்குலின் ஒரு கட்டத்தில் இந்த கமெண்டுகளை கண்டுகொள்ளாமல் கடந்து விடுகிறாராம். இனி இதுமாதிரியான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் ஜாக்குலின் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.