Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

படித்தால் மட்டும் போதுமா, ப்ரியா ,பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள்

04 ஜூன், 2023 - 10:29 IST
எழுத்தின் அளவு:
sunday-special-movies-in-television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - பீஸ்ட்
இரவு 09:30 - மாவீரன் (2009)

கே டிவி
காலை 10:00 - திண்டுக்கல் சாரதி
மதியம் 01:00 - எல் கே ஜி
மாலை 04:00 - ஸ்கெட்ச்
இரவு 07:00 - கோவில்
இரவு 10:00 - கண்ணாமூச்சி ஏனடா

விஜய் டிவி
மாலை 03:00 - புஷ்பா

கலைஞர் டிவி
காலை 10:00 - ஜெயில்
மதியம் 01:30 - ஜெய்பீம்
மாலை 06:00 - குருவி
இரவு 10:00 - பாஸ் என்கிற பாஸ்கரன்

ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - வசீகரா
மாலை 06:30 - ரெமோ
இரவு 11:00 - வசீகரா

கலர்ஸ் டிவி
காலை 09:00 - ரைஸிங் ஷாவோலின் : தி ப்ரொடெக்டர்
காலை 11:00 - எக்ஸ் எக்ஸ் எக்ஸ்
மதியம் 01:30 - ராஜாமகள்
மாலை 04:00 - தேஜாவு
மாலை 06:30 - அரண்மனை கிளி
இரவு 10:00 - ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்

ராஜ் டிவி
காலை 09:00 - ஐ லவ் யூ டா
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - எங்கிட்ட மோதாதே

பாலிமர் டிவி
காலை 10:00 - கோழி கூவுது (1982)
மதியம் 02:00 - பூச்சூடவா
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - கொலை தூரப்பயணம்

வசந்த் டிவி
காலை 09:30 - அடவி
மதியம் 01:30 - சந்திப்பு
இரவு 07:30 - ப்ரியா

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பூமி
மதியம் 12:00 - எம் ஜி ஆர் மகன்
மாலை 03:00 - கும்கி
மாலை 06:00 - ஜாக்பாட்
இரவு 09:00 - ரெபெல்

சன்லைப் டிவி
காலை 11:00 - திருடாதே
மாலை 03:00 - படித்தால் மட்டும் போதுமா

ஜீ தமிழ் டிவி
மதியம் 12:00 - வீட்ல விசேஷம்
மதியம் 02:30 - மெர்சல்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் தாமரை செல்வி வீட்டில் சோகம்பிக்பாஸ் தாமரை செல்வி வீட்டில் சோகம் மனைவி மகனுடன் கயிறில் தலைகீழாக தொங்கியபடியே யோகா செய்த தீபக்! மனைவி மகனுடன் கயிறில் தலைகீழாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)