ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி தற்போது பீஷ்மா பர்வம், பதாம் வளவு, புழு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். செப்டம்பர் 7-ந்தேதியான இன்று தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் இன்ஸ்டாகிராமில் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ‛‛நீங்கள் எப்போது மிகவும் நன்றியுடையவர், ஆசீர்வதிக்கப்பட்டவர். ஐ லவ் யூ பா. உங்கள் குடும்பத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். உலகம் உங்களை தொடர்ச்சியாக கொண்டாடும்போது நாங்கள் அதை நினைவுபடுத்துகிறோம். உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் துல்கர் சல்மான்.