இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஸ்வாதி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவருக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது தெலுங்கில் உருவாகும் 'பஞ்ச தந்திரம்' என்கிற ஆந்தாலாஜி படம் ஒன்று அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
ஒவ்வொரு உயரினமும் இந்த பூமியில் தன்னை பாதுகாத்து வாழ குறைந்தபட்சம் ஐந்தறிவாவது வேண்டும், என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறதாம். இதில் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா, சமுத்திரகனி மற்றும் பிரமானந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனராம். அறிமுக இயக்குனரான ஹர்ஷா புலிப்புகா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.