பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் |
உயர்திரு 420 படத்தில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில காலம் மனஅழுத்த பிரச்சியினைசில் தவித்து வந்த அக்ஷரா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது அவர் திருவிக்ரமா என்ற கன்னட படத்திலும், சூர்ப்பனகை என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் நிக்கி கல்ராணி ஹீரோயின். பரத்பாலா இயக்குகிறார். இது பேய் காமெடி படம்.