Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு

10 பிப், 2026 - 03:50 IST
எழுத்தின் அளவு:
Usha-Re-Release-Will-Simbu-Provide-Voice

டி.ராஜேந்தர் நடித்து இயக்கிய உயிருள்ளவரை உஷா படம் 43 ஆண்டுகளுக்குபின் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்துக்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் டி.ராஜேந்தர். தமிழகம் முழுக்க நண்பர்கள் உதவியுடன் தானே படத்தை ரீலீஸ் செய்கிறார்.

இந்த படத்துக்காக வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு என கேள்வி எழுந்துள்ளது. காரணம், திருமணத்துக்கு பின் மனைவி உஷா மீதான அன்பை வெளிப்படுத்த, இப்படி தலைப்பு வைத்து எடுத்த படம் இது. தவிர, கமர்ஷியலாகவும் படம் வெற்றி பெற்று அவர் குடும்பம் நல்ல நிலையில் அமர, அப்போது இந்த படம் உதவியது.

இந்த பட பிரமோஷனுக்காக ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். ஆனால், இதுவரை படம் குறித்து சிம்பு எதுவும் பேசவில்லை. அவர் பேசினால் நன்றாக இருக்கும், அவர் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். படத்துக்கும் கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்கும் என தியேட்டர்காரர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, அப்பாவின் ஆர்வம், அம்மா பாசம் காரணமாக கண்டிப்பாக ஏதாவது செய்வார். விரைவில் படம் குறித்து சிம்பு வீடியோ வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் தமிழகத்தில் முதற்காட்சியை பார்க்க வாய்ப்பில்லையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சிரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் ... ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in