ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

யுகே ஸ்குவாட் தயாரிக்கும் படம் 'டெக்சாஸ் டைகர்'. 'பேமிலி படம்' படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன் இயக்குகிறார். 'டியூட், தக்ஸ், பேட் கேர்ள், ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், முரா' ஆகிய படங்களில் நடித்து ஹிருது ஹாருன் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். 'சுழல்' வெப் தொடர் மூலம் புகழ்பெற்ற இவர் அதற்கு பிறகு 'மிஸ்டர் பாரத்' படத்தில் நடித்தார், தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ அம் தி கேம்' படத்தில் நடித்து வருகிறார்.
இவர்களுடன் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மியூசிக்கல் சப்ஜெக்டாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஓஷோ வெங்கட் இசை அமைக்கிறார், விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்கிறார்.




