பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
ஹாலிவுட் பானியில் இந்தியாவிலும் சூப்பர் மேன் படங்கள் உருவாகி வருகிறது ஹிந்தியில் 'கிரிஷ்' என்ற படம் முதன்முதலாக வெளிவந்தது. மலையாளத்தில் 'மின்னல் முரளி' படம் வெளிவந்தது தமிழில் 'ஹீரோ' படம் வெளிவந்தது.
தற்போது முதல் முறையாக சூப்பர் உமன் கதை சினிமா ஆகி உள்ளது. சூப்பர் உமனாக கல்யாணி நடித்துள்ளார். நிமிஸ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.
துல்கர் சல்மானின் வெய்பரர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. டொமினிக் அருண் எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ படத்தில், கல்யாணி பிரியதர்ஷனுடன் நஸ்லென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல பாகங்களாக உருவாகும் 'லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ்' படங்களின் முதல் பாகம் தான் இந்த ‛லோகா'.