ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் |

நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார் . நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இப்படம் இவ்வருடம் அக்டோபர் 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது .
இந்த படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற ஜூலை 28ந் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான ஜூலை 27ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் அவரது எக்ஸ் பக்கத்தில், "இட்லி கடை படத்தின் முதல் பாடல் ஒரு அழகான காதல் பாடல். இந்த பாடலை தனுஷ் எழுதி, பாடியுள்ளார். அவருடன் இணைந்து ஸ்வேதா மோகனும் பாடியுள்ளார். இட்லி கடை இசை ஆல்பத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல்" என குறிப்பிட்டுள்ளார்.




