Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான ஆடியோ

26 ஜூன், 2025 - 03:00 IST
எழுத்தின் அளவு:
A-concise-audio-released-by-Ponnambalam


சிறுநீரக பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார் வில்லன் நடிகர் பொன்னம்பலம். 2முறை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். அவருக்கு பல நடிகர்கள் உதவினார்கள். இப்போது மீண்டும் அவர் அட்மிட் ஆகி இருக்கிறார். இந்நிலையில், தனக்கு என்ன பிரச்னை, என்ன மாதிரியான ட்ரீட்மென்ட் என்று உருக்கமான ஒரு ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தனக்கு உதவியவர்கள் பட்டியலில் நடிகர்கள் சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு, கமல்ஹாசன் என பல பெயர்களை நன்றியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். சில ஆண்டுகளாக நடிக்கவில்லை. வருமானம் இல்லை, பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறேன். ஆனாலும். இந்த சமயத்தில் உதவியவர்களுக்கு நன்றி. நான் நன்றாக குணமாக ஆண்டவனை வேண்டுங்கள் என்றும் அந்த ஆடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பெரிய பட்ஜெட் படங்களை தவிர்க்கும் கமல்ஹாசன்பெரிய பட்ஜெட் படங்களை தவிர்க்கும் ... போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

26 ஜூன், 2025 - 03:06 Report Abuse
Santhosh Kumar peakல இருக்கும் போது ஓவர் குடி மற்றும் ஓவர் தீனி..ஒரு நாளைக்கு 5 kg நல்லி எலும்பு சாப்டுவேன்னு அவரே ஒரு பேட்டியில் சொல்லிருக்கார்..உடம்பு என்ன ஆகும்..சினிமா ஸ்டார்ஸ் எல்லோரூம் ஓவரா ஆடிட்டு பின்னாடி கஷ்டப்பட வேண்டியது..from சாவித்ரி to பொன்னம்பலம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in