ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் | மார்க்கெட் சரிந்தாலும் பிடிவாதம்: அதிர்ச்சி கொடுத்த தாரா நடிகை | தனுஷூக்கு உதவி இயக்குநர், விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பாபா பாஸ்கர்! |
தமிழில் ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் பாபா பாஸ்கர். பல வைரலான பாடல்களுக்கு இவர் நடனத்தை இயக்கியுள்ளார்.
அவ்வப்போது ஒரு சில பாடல் காட்சிகளிலும் தோன்றுவார். தற்போது தனுஷ் இயக்கி வரும் 'இட்லி கடை' படத்தில் தனுஷூக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதேபோல், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் என சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.