Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் சமந்தா!

12 நவ, 2024 - 03:25 IST
எழுத்தின் அளவு:
Samantha-wants-to-have-a-baby!


தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்த சமந்தா, தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு 'மயோசிட்டிஸ்' என்ற நோய்க்கான சிகிச்சையிலும் ஈடுபட்டு வருபவர், தற்போது 'சிட்டாடல்' வெப் தொடரில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கூறும்போது, அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு பெண் தாயாவது ஒரு அழகான அனுபவம். அதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றெடுக்க வயது ஒரு தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண் தாயாகலாம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் இணைந்த ஜார்ஜ் மரியன், இந்துமதி மணிகண்டன்!பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ... புஷ்பா -2 ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடமா? புஷ்பா -2 ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தமிழன் - கோவை,இந்தியா
12 நவ, 2024 - 07:11 Report Abuse
தமிழன் இன்னொரு கல்யாணம் செஞ்ச பிறகு குழந்தை பெத்துக்கப்போறியா இல்லை, குழந்தை பெத்துகிட்டு பிறகு கல்யாணம் பண்ணிக்கப் போறியா??
Rate this:
13 நவ, 2024 - 12:11Report Abuse
Prasanna Krishnan RWhy you bother?...
Rate this:
13 நவ, 2024 - 01:11Report Abuse
Prasanna Krishnan Rநீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் இதை உங்கள் தாயிடம் கேளுங்கள். அவள் உன்னைப் பற்றி பெருமைப்படுவாள். நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால், பொது இடத்தில் எங்கும் செல்லாமல் இருப்பது நல்லது....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)