ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் கண்மணி மனோகரன் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் மகாநதி சீரியலிலிருந்து விலகியிருக்கிறார். அண்மயில் டிவி தொகுப்பாளர் அஸ்வத்தை திருமணம் செய்து கொண்ட கண்மணி, தற்போது ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ராகவின் என்கிற புதிய தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், மகாநதி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் அந்த தொடரை விட்டு விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வைஷாலி தனிகா தான் இனி வெண்ணிலாவாக நடிக்க இருக்கிறார்.