பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு | ராதிகாவின் தாயார் காலமானார் | பிளாஷ்பேக்: மதுரை தங்கம் திரையரங்கில் தூள் கிளப்பிய கே பாக்யராஜின் “தூறல் நின்னு போச்சு” | திரையுலகில் 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவி | மோகன்லாலுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன் | 1700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' | 'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் | செப்டம்பர் 26ல் மீண்டும் இத்தனை படங்கள் வெளியீடா? | கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்திலும் நடித்து முடித்து விட்ட சூர்யா, அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில் இந்த சூர்யா 45வது படத்திற்கு 'ஹிண்ட்' என டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க காஷ்மிரா பர்தேசி இடத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இவர் ஏற்கனவே தமிழில், சிவப்பு மஞ்சள் பச்சை, அன்பறிவு, பரம்பொருள், பிடி சார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.