Advertisement

சிறப்புச்செய்திகள்

''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்தி - அரவிந்த்சாமியின் ‛மெய்யழகன்' டீசர் வெளியீடு

08 செப், 2024 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Karthi---Arvindsamys-Meiyazhagan-Teaser-Released


விஜயசேதுபதி-த்ரிஷா நடித்த 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தற்போது இயக்கியுள்ள படம் ‛மெய்யழகன்'. கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி - அரவிந்த்சாமி இருவரது ஜாலியான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, கார்த்தி அரவிந்த்சாமியை பார்த்து, அத்தான் நீங்க பீர் அடிப்பீங்களா? என்று கேட்க, அதற்கு அரவிந்த்சாமி வேண்டாம் என்று சொல்வது உள்பட சில உரையாடல் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் ஒரு குடும்ப கதையில் உருவாகி இருப்பது தெரிகிறது. இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்கு திரைக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி!தீபாவளிக்கு திரைக்கு வரும் ... வேட்டையன், தேவரா 1 - அனிருத்திற்கு அடுத்தடுத்து அப்டேட்ஸ் வேட்டையன், தேவரா 1 - அனிருத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)