Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூலி படத்தில் கலீசாவாக உபேந்திரா

01 செப், 2024 - 05:38 IST
எழுத்தின் அளவு:
Upendra-as-Kaleesha-in-Kooli


வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், தற்போது கன்னட நடிகர் உபேந்திராவின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூலி படத்தில் கலீசா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா! வாழ்த்து தெரிவித்த ரஜினி!50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா! ... தெலுங்கானாவிலும் விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடுங்கள் ; சமந்தா கோரிக்கை தெலுங்கானாவிலும் விசாரணை கமிஷன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)