அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
வெண்ணிலா கபடி குழு, பாண்டிய நாடு, ஜீவா, நான் மகான் அல்ல போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் சுசீந்திரன். கடந்த சில வருடங்களாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.
தற்போது குறைந்த பொருட்செலவில் சுசீந்திரன் இயக்கி வரும் படம் '2கே லவ் ஸ்டோரி'. இதில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், ஜெயப்பிரகாஷ், பாலா சரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தொடர்ந்து இன்று இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.