சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
நடிகர் விமல் விலங்கு வெப் தொடர் மூலம் மீண்டும் கம்பேக் தந்தார். தற்போது வெப் தொடர் மற்றும் ஒரு சில படங்களில் விமல் நடித்து வருகின்றார்.
இந்த வரிசையில் என்கிட்ட மோதாதே பட இயக்குனர் ராமு செல்லப்பா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய வெப் தொடரில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் திவ்யா துரைசாமி, பிக்பாஸ் பாவ்னி என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.