பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. தெலுங்கில் முதன்முறையாக கால்பதித்துள்ளார். நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏ.டி'. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர்களுடன் இணைந்து தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சயின்ஸ் பிக்ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது. தீபிகா படுகோன் பாலிவுட்டில் உள்ள முன்னனி ஹீரோக்களின் படங்களில் கலக்கி வருகிறார். இந்த படத்திற்காக முதல் முறையாக தீபிகா தெலுங்கு மொழியில் தனது சொந்த குரலில் டப்பிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.