Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரவுபதியாக மாறும் ஜான்வி கபூர்

10 பிப், 2024 - 04:43 IST
எழுத்தின் அளவு:
Janhvi-Kapoor-turns-Draupadi


நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ‛சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதற்கு பின், மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் 'கர்ணா' படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்க உள்ளார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.

இதில் திரவுபதியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெஸ்ட் ஷூட் இரு முறை நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சைரன் படத்துக்காக 5 கிலோ எடை கூடிய கீர்த்தி சுரேஷ்சைரன் படத்துக்காக 5 கிலோ எடை கூடிய ... மைக்கேல் தோல்வி ஏன்?: மனம் திறந்த சந்தீப் கிஷன் மைக்கேல் தோல்வி ஏன்?: மனம் திறந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)