Advertisement

சிறப்புச்செய்திகள்

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்குவா படத்தில் நடிக்கும் மற்றொரு ஹிந்தி நடிகர்!

21 ஜன, 2024 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Kartik-Aaryan-approached-for-a-cameo-in-Suriya-Bobby-Deol-starrer-Kanguva


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி டியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.

இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் படம் என்பதால் பெரிய பொருட்செலவில் கடந்த பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கங்குவா படத்தின் இறுதி காட்சியில் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கும் விதமாக பிரபல இளம் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இறுதி கட்டத்தை எட்டிய ஜீனி திரைப்படம்!இறுதி கட்டத்தை எட்டிய ஜீனி ... மாமியார் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு: பிரதமர் மோடி தலையில் கை வைத்து ஆசி வழங்கிய குஷ்பு மாமியார் மாமியார் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)