அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? | ‛குட் பேட் அக்லி' : விமர்சனங்களை மீறி முதல் நாள் வசூல் | 'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! |
ஏ.ஏல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ' மிஷன் சேப்டர் 1 - அச்சம் என்பது இல்லையை'. எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மொத்த உரிமத்தை கைப்பற்றியுள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் திடீரென மிஷன் சேப்டர் 1 அச்சம் என்பது இல்லையே படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளனர். இதன் மூலமாக லைகா தயாரித்த லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என மறைமுகமாக உறுதிபடுத்தியுள்ளது.