லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த 2022ம் ஆண்டில் புஷ்கர் காயத்ரி எழுதி, தயாரித்த கிரைம், திரில்லர் வெப் தொடர் 'சுழல்'. பிரம்மா, அனுச்சரண் முருகையா இந்த தொடரை இயக்கினர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது சுழல் வெப் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகிறது. இதில் முதல் சீசனில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். கூடுதலாக, இதில் அம்மணி என்கிற கதாபாத்திரத்தில் கவுரி கிஷன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.