லாஜிக்கை விட, ரசிகர்களின் மகிழ்ச்சிதான் முக்கியம்: என்.டி.பாலகிருஷ்ணா | படம் தோல்வி: பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் | 250 கோடியில் வீடு கட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் | பிளாஷ்பேக்: மருத்துவமனை படுக்கையில் இருந்து இளையராஜா உருவாக்கிய பாடல் | பிளாஷ்பேக்: 3 கேமராக்களில் படமான முதல் பாடல் | குப்பைக் கிடங்கில் இருந்த நேரம்: 'குபேரா' அனுபவம் பற்றி தனுஷ் | 24 மணி நேர சாதனை : டாப் 5ல் இடம் பிடித்த 'அகாண்டா 2' டீசர் | 'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? |
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ஹிந்தியில் 'அனிமல்' என்கிற படத்தை நடிகர் ரன்வீர் கபூரை வைத்து இயக்கியுள்ளார். ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 1ந் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சந்தீப் ரெட்டி வங்கா கூறியதாவது, "நான் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவிற்கு 'டெவில்' என்கிற படத்தின் கதையை கூறினேன். அது அனிமல் படம் அல்ல. அது அனிமல் படத்தை விட வைலன்ட் ஆக இருக்கும். இதனை மகேஷ் பாபு மறுக்கவில்லை" என்று தெரிவித்தார்.