Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜுன் மகளை மணக்க உள்ள தம்பி ராமையாவின் மகன் உமாபதி

25 ஜூன், 2023 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Arjun-will-marry-Umapathy-Ramaiah-talks-going-on

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவர் அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இவரும் பட்டத்து யானை, சொல்லி விடவா போன்ற படங்களில் நடித்த நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் உமாபதியும் ஒருவர். அதன் பிறகுதான் அர்ஜுன் குடும்பத்திற்கும் தம்பி ராமையா குடும்பத்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டபோது, உமா பதியும், ஐஸ்வர்யாவும் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் வரும் தை மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தம்பி ராமையா தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா தரப்பில் அறிவிக்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு!மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ... விஜய்யின் லியோ படத்தின் கேரள உரிமையை வாங்கிய கோகுலம் மூவிஸ்! விஜய்யின் லியோ படத்தின் கேரள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)