Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

06 ஜூன், 2023 - 05:24 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-went-on-a-tour-to-Malaysia-with-her-family!

காக்கா முட்டை, வட சென்னை, கனா உள்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு இந்த ஆண்டில் அவரது நடிப்பில் பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, தீரா காதல் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்று உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மலேசியாவில் உள்ள மேகலா என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள விதவிதமான இயற்கை காட்சிகளையும் உணவுகளையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடன் மலேசியாவின் இரட்டை கோபுரத்திற்கு இடையில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை!இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி ... திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)