Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா!

04 ஜூன், 2023 - 03:39 IST
எழுத்தின் அளவு:
Suriya---Jyothika-toured-to-Denmark!

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படம் சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்கள். அங்குள்ள தனது ரசிகர்களுடன் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சுற்று பயணத்தை முடித்துவிட்டு சூர்யா சென்னை திரும்பியதும் கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள்தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ... எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)