தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
விக்ரம் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு இளம் நடிகர்களை வைத்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். அந்த வகையில் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், அடுத்தபடியாக ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறார். இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது .