Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா படத்திற்கு ரஜினி பட டைட்டிலை வைத்தாரா சிறுத்தை சிவா?

16 ஏப், 2023 - 05:13 IST
எழுத்தின் அளவு:
Did-Rajini-give-a-title-to-Suriya's-movie-Siruthai-Siva?

தற்போது சூர்யா நடித்துள்ள 42வது படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. திஷா பதானி நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு கங்குவா என்று டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குவா என்றால் என்ன அர்த்தம் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதையடுத்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, கங்குவா என்றால் நெருப்பு ஆற்றல் கொண்ட மனிதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப படக்குழுவும் கங்குவா டைட்டிலின் கீழ் வலிமை மிக்க வீரனின் கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தமிழில் தியாகராஜன் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் 1984ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கங்குவா என்று தான் டைட்டில் வைத்திருந்தார்கள். அதன் காரணமாகவே ரஜினி பட டைட்டிலை சூர்யா படத்திற்கு வைத்திருக்கிறாரா சிறுத்தை சிவா என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து கொண்டிருக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல்!ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல்! மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் 'காசே தான் கடவுளடா' ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)