ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கில் காமெடி நடிகராக இருப்பர் சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் தன்னைத்தானே பர்னிங் ஸ்டார் என்று அழைத்துக் கொள்வார். இவர் தற்போது தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்குகிறார். ரோபோ சங்கர், சுருதி சுக்லா, மொட்டை ராஜேந்திரன், சுரேகா வாணி, ஜிகர்தண்டா ராமச்சந்திரன், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சமீர் டாண்டன் இசை அமைக்கிறார். கோடீஸ்வர ராஜு, கே.எம்.இளஞ்செழியன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.