Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ!

29 ஜன, 2023 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Thalapathy-67-announcement-video-to-be-released-on-February-4!

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன், மனோபாலா, மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கதாநாயகியாக திரிஷாவும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற பிப்ரவரி 4ம் தேதி ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுவருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூன்றாவது மனைவி கொல்ல முயற்சிப்பதாக நடிகர் நரேஷ் புகார்மூன்றாவது மனைவி கொல்ல முயற்சிப்பதாக ... நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)