புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
தமிழில் 1997இல் அஜித் - விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் என்ற படத்தை இயக்கியவர்கள் ஜேடி ஜெர்ரி. அதன் பிறகு இவர்கள் இருவரும் 2003ல் விசில் என்ற படத்தை இயக்கினார்கள். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் என்ற படத்தை இயக்கினார்கள். இந்த படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் 2003ம் ஆண்டு தாங்கள் இயக்கிய விசில் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கும் பணிகளில் ஜேடி ஜெர்ரி இறங்கி உள்ளார்கள். இந்த படத்திலும் விசில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த ஷெரின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.