பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை |

டைட்டானிக படத்தின் மூலம் உலக புகழ்பெற்றவர் கேட் வின்ஸ்லெட். அந்த இளமையும், காதலும், தியாகமும் இன்னமும் படம் பார்த்தவர்களின் மனதை விட்டு அகலவில்லை. அதன்பிறகு ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஆனார் கேட். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தி ரீச்சர் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதும் வென்றார்.
தற்போது அவர் லீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு குரேசியா நாட்டில் நடந்து வருகிறது. இதில் கேட் சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீர் விபத்து ஏற்பட்டு கேட் வின்ஸ்லெட் கீழே விழுந்தார். இதில் யம் அடைந்த கேட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. கேட் காயம் அடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.