இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். . தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கடேஸ்வரா நிறுவனத்துடன் சாந்தி டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதையடுத்து சிவகார்த்திகேயனின் 22வது படமாக உருவாகும் அடுத்த படத்தை மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க இருக்கிறார். தற்போது இந்தப் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.