லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கிரீடம், மதராசபட்டினம், தெய்வதிருமகள், தாண்டவம், தலைவா, தேவி, வனமகன், தலைவி உள்பட பல படங்களை இயக்கியவர் விஜய். சமூக வலைத்தங்கள் எதிலும் இவர் இல்லை. ஆனால் அவரது பெயரில் முகநூல் பக்கம், டுவிட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் செயல்பட்டு வருகிறது. இவற்றின் ஸ்கீரின் ஷாட்களை வெளியிட்டுள்ள விஜய், "நான் சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. என் பெயரில் இருக்கும் அனைத்துமே போலியானவை அவற்றின் மூலம் எந்த வகையிலும் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.