Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்கும் விக்ரம்

15 மே, 2022 - 01:12 IST
எழுத்தின் அளவு:
pa-ranjith-share-about-the-story-for-vikram's-Maidhanam

பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் மைதானம் என்ற தனது 61வது படத்தில் நடிக்கப்போகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்து ஒரு பேட்டியில் பா.ரஞ்சித் கூறுகையில், விஜய்க்காக ஒரு மேஜிக்கல் ஸ்கிரிப்டை எழுதி வந்தேன். அந்த ஸ்கிரிப்டை பேர்ட்மேன் பட பாணியில் இயக்க திட்டமிட்டிருந்தேன். அப்படி விஜய்க்காக உருவாக்கிய அந்த கதையை தான் இப்போது விக்ரமை வைத்து இயக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் விக்ரம் நடிக்கும் மைதானம் படத்தை இயக்கிய பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ்க்காக கமல்ஹாசனை வைத்து பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக இன்னொரு தகவலும் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கர்ப்பமாக இருக்கும் நமீதா கணவருடன் நடத்திய போட்டோஷூட்கர்ப்பமாக இருக்கும் நமீதா கணவருடன் ... பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம்: ஆர்.கே.சுரேஷ் பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)